சென்னை யானைகவுனி வால்டாக்ஸ் சாலையில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் 6 கிலோ தங்கம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பேசிய போலீசார், லோகஷ் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், தண்டையார்பேட்டை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, லோகேஷிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளனர்