டெல்லி – மும்பை அணிகள் இடையே மும்பையில் நடந்து வரும் போட்டியில் ஐபிஎல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 160 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் ப்ரித்வ் ஷா 7 ரன்களும், தவான் 43 ரன்களும், எஸ்எஸ் ஐயர் 16 ரன்களும், இன்ராம் 47 ரன்களும், ரிஷப் பான்ட் 78 ரன்கள் எடுத்தனர். மும்பை அணி பந்து வீச்சாளர்களில் மெக்செல்ங்கன் 3 விக்கெட்களையும், பாண்டேயா, பரமன், கட்டிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதை தொடர்ந்து 214 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மும்பை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.