திமுக.,வின் தேர்தல் நாடகம்! பலிகடா ராதாரவி: சீறும் தமிழிசை!

திமுக.,வில் இருந்து நடிகர் ராதாரவி நீக்கப்பட்ட விவகாரம் தேர்தல் நேரத்து நாடகம் என்று திமுகவை விமர்சித்துள்ளார் பாஜக., தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். ‘கொலையுதிர் காலம்’ திரைப்பட அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து கொச்சையாகப் பேசி அது சமூக வெளியில் சர்ச்சை ஆனதால், அவரை திமுக.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதாக திமுக., அறிவித்தது. மேலும், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் கட்சி என்றும் அது கூறிக் கொண்டது. … Continue reading திமுக.,வின் தேர்தல் நாடகம்! பலிகடா ராதாரவி: சீறும் தமிழிசை!