இந்தியாவின் பல இடங்களில் வோடாஃபோன் நிறுவனத்தின் நெட்வொர்க் முடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தியாவிலுள்ள முக்கிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களில் வோடாஃபோன் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தொலைத் தொடர்பு சேவை கடந்த இரண்டு நாடகளாக சரி வர இல்லாததால், அதனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari