மும்பை – பஞ்சாப் அணிகளை இடையே இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்துள்ளது. அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 2 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை எட்டி, பஞ்சாப் அபார வெற்றி பெற்றது.