October 26, 2021, 4:16 pm
More

    ARTICLE - SECTIONS

    இன்று வெளியாகும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை

    03 July27 Ragul gandhi - 1

    மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு மொத்தத்துக்குமான அறிக்கையாக வெளியாக உள்ள இதில் பல மக்கள் வளர்ச்சி திட்டங்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையானது இன்று டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் வெளியிடப்படவுள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,139FansLike
    368FollowersFollow
    40FollowersFollow
    74FollowersFollow
    1,589FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-