Home சற்றுமுன் ஐபிஎலில் இன்று சென்னை- கொல்கத்தா மோதல்

ஐபிஎலில் இன்று சென்னை- கொல்கத்தா மோதல்

ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்க உலா போட்டியில் சென்னை- கொல்கத்தா மோத உள்ளன.

இந்த தொடரில் பெங்களூர், டெல்லி, ராஜஸ்தான் அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றி பெற்று வந்த தோனி தலைமையிலான சென்னை அணி, மும்பை அணியுடன் விளையாடிய போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால் பங்கேற்ற 4 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியி தோல்வியும் அடைந்து 8 புள்ளிகளை பெற்றுள்ளது.

கொல்கத்தா அணியும், இதே போன்று, ஹைதராபாத், பஞ்சாப், பெங்களூர், ராஜஸ்தான் அணிகளை வீழ்த்தியதுடன், டெல்லி அணியிடனான போட்டியில் தோல்வியடைந்து, 8 புள்ளிகளுடன் இருக்கிறது. சென்னையை ஒப்பிடும் போது இந்த அணியின் ரன்ரேட் அதிகமாக இருப்பதால், இந்த பலமான அணியாக இருக்கிறது.

இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் ஆட்டமாக இந்த ஆட்டம் இருப்பதால், ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்றே தெரிகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version