சரக்கு சேவை வரிக்கான மசோதா இன்று தாக்கல்

புதுதில்லி: நாடாளுமன்ற மக்களவையில் இன்று சரக்கு மற்றும் சேவை வரிக்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.