2019ம் ஆண்டுக்கான உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது

world cup 2019

2019ம் ஆண்டுக்கான உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி தலைமையில் ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்) , ஷிகர் தவான், கே.எல்.ராஹுல், விஜய் ஷங்கர் , தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்த்ரா சாஷல், குல்தீப் யாதவ் , புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ரவிந்த்ர ஜடேஜா, மொஹ்த் ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்

வரும் மே-30ஆம் தேதி இங்கிலாந்தில் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குகிறது. ஜூன் 5ஆம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.