தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும், மக்களுக்கு எதிரான திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.