பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டு கொண்டார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் தமிழ் ஒலித்துக் கொண்டு இருக்கிறது, அது மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
மேலும் பேசிய அவர் விளைநிலங்களில் அனுமதியின்றி தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.