உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஷிகார் தைவானுக்கு இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வர உலகக்கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள தகவலில், காயம் காரணமாக ஷிகார் தவான் அணியில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக அணியில் ரிஷப் பந்தை சேர்க்க முடிவு செய்துள்ளோம். ரிஷப் பந்தை அணியில் சேர்ப்பது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சங்கத்திடம் அனுமதி கேட்டுள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.