சிவாஜி கணேசன் – வாணி ஸ்ரீ ஜோடி சிறப்பாக நடித்து, அசத்திய இந்த படத்தில் வி.கே. ராமசாமி, சுகுமாரி மற்றும் நாகேஷ் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். கே.வி. மகாதேவன் இசையில், கே.எஸ். பிரகாஷ்ராவ் இந்த படத்தை இயக்கி இருந்தார். OLD IS GOLD என்பதை நிரூபிக்கும் வகையில் வெளிவந்து, வசந்த மாளிகை திரைப்படம், இப்போது, டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் இன்று வெள்ளித்திரைக்கு வருகிறது.
To Read this news article in other Bharathiya Languages
டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய “வசந்தமாளிகை” இன்று வெளியாகிறது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari