சென்னை லயோலா கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரப்பரப்பு நிலவுகிறது.
சென்னையில் லயோலா கல்லூரியில் மாணவர் சங்க தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரு பிரிவு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரப்பரப்பு நிலவுகிறது.