- Ads -
Home சற்றுமுன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பழ.நெடுமாறன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பழ.நெடுமாறன்

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

[wp_ad_camp_3]

 

ALSO READ:  பிடிஆர் மகன்கள் படித்த இரு மொழி என்ன தெரியுமா? அண்ணாமலை கிளப்பிய பரபரப்பு பதிலடிகள்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version