அரசு பள்ளிகளில் தினமும் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டு பணிக்கு செல்வது வாடிக்கையானது.

விழுப்புரம் மாவட்டம் சின்னச்சேலம் பங்காரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சண்முகம் என்பவர் ஆசிரியாராக  பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் பள்ளியின் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு பணிபுரியாமல் பள்ளிக்கு வெளியில்  சென்றுள்ளார்.

இதனை அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் ஆசிரியர் சண்முகத்தை பணியிடை நீக்கம் செய்ய ஆணை  பிறப்பித்துள்ளார்.

Recent Articles

காப்பான்… விசிலடிச்சான் குஞ்சுகளின் தமிழைப் படித்து கதி கலங்கிய காவல் ஆய்வாளர்!

ஆவ்யாளர் என்ற சொல் மட்டுமல்ல மொத்த கடிதமுமே தப்பும் தவறுமாகத்தான் இருக்கின்றது. என்ன படிச்சாங்களோ எப்படித்தான் தேர்ச்சி அடைஞ்சாங்களோ

வந்தே மாதரத்தை ஏற்போர் மட்டுமே இந்தியாவில் இருக்க வேண்டும்-பிரதாப் சாரங்கி அதிரடி.!

# 72 ஆண்டுகளுக்கு பிறகு, காஷ்மீர் மக்களுக்கான முழு உரிமையையும், மோடி தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. #

வயிற்றுவலிக்கு காட்டச் சென்ற பெண்! மருத்துவர்கள் கூறிய செய்தியால் அதிர்ச்சி!

கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று சினேகா கூறாத நிலையில் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மிகுந்த வருத்தத்திலும் கவலையிலும் உள்ளனர். இதையடுத்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்துனர்.

நவராத்திரி ஸ்பெஷல்: பால்பேடா!

பால்பேடா : தேவையான பொருட்கள் : பால் ...

வாழையின் மணத்தோடு தொன்னை இட்லி

வாழை இலைகளை தொன்னைகளாகச் செய்து, அவற்றினுள்ளே லேசாக எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, அவற்றை ஆவியில் வேக வைக்கவும். இது, வாழை இலை மணத்துடன் சுவையாக இருக்கும். பரிமாறும் வரை இட்லி தொன்னையிலே இருக்கட்டும்.

Related Stories