29 C
Chennai
26/10/2020 4:25 PM

பஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...
More

    இந்து சமுதாய விரோதிகளுக்கு மக்கள் ஓட்டு போடக் கூடாது: ஸ்ரீவி., ஜீயர்!

    ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    முக கவசம், சமூக இடைவெளி… விளக்கு பூஜை நடத்திய கிராமத்தினர்!

    அதேபோன்று விளக்குப் பூஜையில் கலந்து கொள்ளக்கூடிய அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது

    தேவர்சிலை அருகே மூக்கையா தேவருக்கு சிலை: அடிக்கல் நாட்டு விழாவில் ஓபிஎஸ்.,!

    துணை முதல்வர் ஒ.பி.எஸ். தனது சொந்த செலவில் வென்கல சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

    மத்தாப்பு, கேப் வெடிகளை தனித் தனியாக வைத்து விற்பனை செய்ய வேண்டும்!

    தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், பட்டாசு விற்பனை கடைக்காரர்களுக்கு வலியுறுத்தி

    கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

    அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

    அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

    பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

    ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்!

    ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News

    புதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்!

    ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

    Source: Vellithirai News

    வெண்ணிலா கபடிக்குழு பாகம் 2

    புதுப்பொலிவுடன் வெண்ணிலா கபடி குழு 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது செல்வசேகரன் இயக்குகிறார்.

    venilla 12009ம் ஆண்டு கபடி விளையாட்டு போட்டியை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் வெண்ணிலா கபடி குழு.

    இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், பரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமாவில் நல்லதொரு வரவேற்ப்பும் அங்கீகாரமும் கிடைத்தது.

    புதுப்பொலிவுடன் வெண்ணிலா கபடி குழு 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது செல்வசேகரன் இயக்குகிறார். சுசீந்திரனின் வெண்ணிலாக்கப்பட்டி குழு பார்ட் 2 கதையினை எழுதுகிறார்.

    venilla 2வெண்ணிலா கபடி குழு 2 படக்குழுவினர் இப்படத்தைப் பற்றி கூறுகையில் பிரம்மாண்டமாகவும் அட்டகாசமாகவும் கபடி விளையாட்டை எடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

    இதை பலவருடங்களுக்கு முன்பு நடப்பதாக படம் எடுத்து உள்ளார்கள்.1987ம் ஆண்டில் கிரமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிக விமர்சையாக திருவிழா போல் கபடி விளையாட்டு போட்டியை கொண்டாடும் நிகழ்வை அப்படியே நம் கண்முண்னே கொண்டு வந்துள்ளார்கள்.

    முதல் பாகத்தில் நடித்த பரோட்டா சூரி, அப்புகுட்டி என பல நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்தது இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது என்றும் கூறியுள்ளார் இயக்குனர் செல்வசேகரன்

    இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். மேலும் பசுபதி, பரோட்டா சூரி, கிஷோர், அப்பு குட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்தின் முதல்பாகத்தில் நடிகை சரண்யா, அதோடு, நாதஸ்வரம் சீரியலில் மலராக நடித்த ஸ்ரித்திகா இந்த படத்தில்தான் அறிமுக நடிகையானார். இதற்குப் பின் வேங்கை உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார் ஸ்ரித்திகா.

    சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தை விஜய் சேதுபதி நடித்த கருப்பன், இரும்புத்திரை, தர்மதுரை, அண்ணாதுரை படங்களின் வினியோகஸ்தர் பிக்சர் பாக்ஸ் அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார்.படத்திற்கு இசை, செல்வ கணேஷ் ஒளிப்பதிவு, கிருஷ்ண்சாமி
    சண்டைப்பயிற்சி,சூப்பர் சுப்பராயன்
    மக்கள் தொடர்பு , P.T.செல்வகுமார்

    venilla2நிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட மின்னொலி கபடி போட்டியை எட்டு நாட்கள் தொடர்ந்து படமாக்கி உள்ளார்களாம். . கபடி விளையாட்டை விரும்பாதவர்ள் இல்லை. அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக வெண்ணிலா கபடி குழு 2 படம் அமையும் என்று உத்திரவாதம் அளிக்கிறார்கள்.

    வெண்ணிலா கபடி குழு முதல் பாகத்தின் மூலம் புகழடைந்த பரோட்டா சூரி, இந்த இராண்டாம் பாகத்தில் என்ன நகைச்சுவை செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலாக இருக்கின்றனர்.

    உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

    Latest Posts

    இந்து சமுதாய விரோதிகளுக்கு மக்கள் ஓட்டு போடக் கூடாது: ஸ்ரீவி., ஜீயர்!

    ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    முக கவசம், சமூக இடைவெளி… விளக்கு பூஜை நடத்திய கிராமத்தினர்!

    அதேபோன்று விளக்குப் பூஜையில் கலந்து கொள்ளக்கூடிய அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது

    தேவர்சிலை அருகே மூக்கையா தேவருக்கு சிலை: அடிக்கல் நாட்டு விழாவில் ஓபிஎஸ்.,!

    துணை முதல்வர் ஒ.பி.எஸ். தனது சொந்த செலவில் வென்கல சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

    மத்தாப்பு, கேப் வெடிகளை தனித் தனியாக வைத்து விற்பனை செய்ய வேண்டும்!

    தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், பட்டாசு விற்பனை கடைக்காரர்களுக்கு வலியுறுத்தி
    Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

    சமூகத் தளங்களில் தொடர்க:

    18,009FansLike
    257FollowersFollow
    15FollowersFollow
    71FollowersFollow
    958FollowersFollow
    17,300SubscribersSubscribe

    இந்து சமுதாய விரோதிகளுக்கு மக்கள் ஓட்டு போடக் கூடாது: ஸ்ரீவி., ஜீயர்!

    ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    மத்தாப்பு, கேப் வெடிகளை தனித் தனியாக வைத்து விற்பனை செய்ய வேண்டும்!

    தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், பட்டாசு விற்பனை கடைக்காரர்களுக்கு வலியுறுத்தி

    தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணியை அமைக்க முடியும்: விஜய பிரபாகரன்!

    இத்தேர்தலில் மூன்றாவது அணி அமைக்க வாய்ப்புள்ளது என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேட்டி.

    முக கவசம், சமூக இடைவெளி… விளக்கு பூஜை நடத்திய கிராமத்தினர்!

    அதேபோன்று விளக்குப் பூஜையில் கலந்து கொள்ளக்கூடிய அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது

    கம்சன் கண் மறைத்த மாயா, ‘விந்தியவாசினி’!

    நந்தகோபர்-யசோதா மாதாவிற்கும் பிறந்த பெண்தெய்வம், உலகத்தை காக்கும் ஜகன்மாதா பராசக்தி "துர்காதேவி"

    சுபாஷிதம்: ரசிப்புத் தன்மையின் பலன்!

    மகாகவியோ இசைக்கலைஞர்களோ வெளிப்படுத்தும் கலையை அனுபவிக்கும் ரசிகர் இருந்தால்தான் அந்த கலைஞர்களுக்கும் திருப்தி

    தி.க., கும்பலுக்கு… சில கேள்விகள்! திராணி இருந்தா பதில் சொல்லுங்க!

    ஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.

    ஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்!

    மதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    பெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை!

    அதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.
    Translate »