பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேரவையில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, குழுவின் அறிக்கை அடிப்படையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார்.