வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட மனு செய்துள்ள ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏ.சி.சண்முகத்திடமிருந்து 11.47 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அவரது மனுவை ஏற்க கூடாது என காட்சே என்பவர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.