பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சேலம் செல்கிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டுக்கு வருகை தருகிறார். தொடர்ந்து, ஜூலை 21-ஆம் தேதி எடப்பாடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கிறார்.