December 6, 2024, 8:50 PM
27.6 C
Chennai

திருப்பதியில் இனி VIP டிக்கெட் பெற விரைவில் புதிய திட்டம் அறிமுகம்

ரூபாய் 1000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் அளிக்கும் திட்டம் விரைவில் திருப்பதியில் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆந்திரா மாநிலம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசன முறை சமீபத்தில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வழி விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி அறிவித்து இருந்தார். இதனையடுத்து தற்போது ரூபாய் 1000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் அளிக்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிகிறது.

இந்த திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் துவங்கி வைப்பார் எனுவும் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்களை அமைத்து வருகிறது புதிதாக துவங்கப்பட்ட ஸ்ரீவாணி டிரஸ்ட். The Sri Venkateswara Alaya Nirmanam trust (Srivani trust) இந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் என்பது தான் இந்த புதிய முறை.

ALSO READ:  செங்கோட்டை: காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் விழா!

சாமானிய பக்தர்களின் மீது கவனம் செலுத்துவதற்காகவும், ஸ்ரீவாணி டிரஸ்ட் நன்கொடையை அதிகரிக்க செய்யவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
ரேவ்ஸ்ரீ

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.02 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் டிச.01 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: டிச.01ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம||श्री:|| !!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்!!ஸ்ரீ:!!श्री:श्रीमते...