சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராமின் விலை 3 ஆயிரத்து 350 ரூபாய் விலையிலும், பவுன் 26 ஆயிரத்து 800 ரூபாய் விலையில் விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து 44.40 ரூபாய் விலையில் விற்பனையாகிறது.