ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் அரசுத் தரப்பு வாதம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் செய்த தமிழ்நாடு மாடு கட்டுப்பாட்டு வாரிய வழக்குரைஞர், தாமிரத்தின் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கான விதிகளை நிர்வாகம் பின்பற்றவில்லை என்றும். தூத்துக்குடியில் கிணற்றுநீரை சோத்தித்து போது அவை பயன்படுத்த தகுதியற்றதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.