சென்னையில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களை காவல் அதிகாரிகள் சந்திக்க உள்ளனர்.
சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களுடன் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஆலோசனை நடத்தினார்.
நந்தனம் கல்லூரி மாணவர்களுடன் அடையாறு துணை ஆணையர் பகலவன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.