வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் வட தமிழக மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது பெய்து வரும் சாரல் மழை, அடுத்த ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.