ஆரோக்கிய சமையல்: கறுப்பு உளுந்து மசாலா கொழுக்கட்டை!

கறுப்பு உளுந்து மசாலா கொழுக்கட்டை தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு. மசாலா தயார் செய்ய: உடைத்த கறுப்பு உளுந்து – அரை கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – கால் கப், கறிவேப்பிலை – சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி– ஒரு டேபிள்ஸ்பூன், சோம்பு, மிளகுத்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – … Continue reading ஆரோக்கிய சமையல்: கறுப்பு உளுந்து மசாலா கொழுக்கட்டை!