
தமிழக நாயுடு பேரவை மாநில தலைவர் டாக்டர் D.குணசேகர நாயுடு பிறந்தநாளை முன்னிட்டு கரூர் புண்ணசத்திரம் அருகே உள்ள சித்தார்த்தா முதியோர் இல்லத்தில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது

பிறகு சிவன் ஆலயத்தில் மாநில தலைவர் D.குணசேகரன் நாயுடு பெயரில் அர்ச்சனை ஆராதனைகள் செய்யப்பட்டது.

அதில் கரூர் மாவட்ட தலைவர் பி ஜெயபிரகாஷ் நாயுடு மாவட்ட செயலாளர் செந்தில் என்ற கார்த்திக் மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் சடகோபன் வெங்கடேஷ் பாலாஜி துரைராஜ் மற்றும் ஐடி விங் செயலாளர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- செய்தி: ஆனந்தகுமார், கரூர்