22/09/2020 1:19 PM

கனவின் விளைவு: தங்கத்தை கண்டால்..!

சற்றுமுன்...

அதிமுக.,வினரை கண்டித்து பாஜக.,வினர்! இளையான்குடி காவல் நிலையம் முற்றுகை!

அதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த சம்பவம் வரும்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

கொரோனா கொடூர பரவலுக்கு தப்ளிக் ஜமாஅத் காரணம்: உறுதிப் படுத்திய உள்துறை அமைச்சகம் !

காவல்துறையினர் 233 தப்லீகி ஜமாஅத் உறுப்பினர்களை கைது செய்ததாகவும், மார்ச் 29 முதல் 2,361 பேர் அமைப்பின் தலைமை

திருப்பதி பிரமோத்ஸவம்: ஆண்டாள் கோயில் மாலை, கிளி, பரிவட்டம் அனுப்பி வைப்பு!

மாலை நேற்று மாலை முதல் கோவில் வளாகத்திலேயே வைத்து மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரிய வகை மலர்களால் தயாரிக்கப்பட்டது.

விவசாய மசோதாவை ஆதரிப்பதுதான் எங்கள் நிலைப்பாடு: ஆர்.பி.உதயகுமார்!

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார்
dream-1

தங்கத்தையோ தங்க நகைகளையோ நாம் கனவில் கண்டால் பல பலன்கள் உள்ளது

உங்கள் கனவில் ஒரு தங்கத்தேரை நீங்கள் பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அந்த காலகட்டத்தில் செய்யப்போகின்ற ஒரு காரியத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைவீர்கள்.

நகையை கனவில் காண்பதின் போது பலன் குறிப்பாக, நகைகள் கனவில் வருவது வரப்போகும் பெரிய செலவை பற்றி தெரிவிக்கிறது. அது திருமணம் அல்லது குடுப்பத்துடனான சுற்றுலா போன்ற ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.

எப்போதாவது கனவில் நகைகளை பார்த்தால், அது உங்கள் சந்தோச தருணத்தின் செலவினை குறிக்கும் ஒன்று.

நகையை அதிகமாக கனவில் பார்த்தாலோ அல்லது குறைவாக பார்த்தாலோ நல்லதிற்கே.

நீங்கள் நகையை பரிசளிப்பது போல் கனவு கண்டாலோ அல்லது உங்கள் துணைவர் அல்லது துணைவி நகையை பெறுவதை போல் கனவு கண்டால் நீங்கள் விரைவில் மிகப் பெரிய இலாபத்தை ஈட்ட போகிறீர்கள் என்று அர்த்தம்.

gold 2

இது உங்களுக்கு மிகப்பெரிய தொழில் வாய்ப்பை உங்களுக்கு தரப் போவதாக அர்த்தம். யாராவது ஒருவர் நகையை அணிந்திருப்பது போல் கனவு கண்டால், உங்கள் நெருங்கிய உறவினருக்கு பிரச்சனைகள் வரக்கூடும்.

அதுமட்டுமின்றி, உங்களுக்கு நெருக்கிய ஒருவருக்கு வேலை இல்லாமல் போகவோ அல்லது திருமணம் நிற்கும் நிலையோ ஏற்படப் போவதை உணர்த்தும் அறிகுறி.

இது ஏதோ ஒன்றின் முடிவை உணர்த்த கூடிய ஒன்றாகவோ அல்லது உங்களை மகிழ்ச்சியை குறைக்க கூடிய ஒன்றாகவோ இருக்கும்.

ஆனால் நகை அணிந்திருப்பது திருமண பெண் என்றால் அதன் பலன் மாறுபடும். இது மகிழ்ச்சிக்கான அறிகுறி. இது உங்கள் நெருக்கிய உறவினர் ஒருவருக்கு திருமணம் ஏற்பட போவதற்கான அறிகுறி.

மேலும் இது குழந்தை பிறக்க போவதற்கான அறிகுறியாகவோ அல்லது கருத்தரிக்க போவதற்கான அறிகுறியாக இருக்கலாம். எப்படியோ இது மகிழ்ச்சியை குறிக்க கூடிய ஒன்று தான்.

ஒருவர் தங்கத்தை உங்களிடம் கொடுப்பது போல் கனவு கண்டால் உங்களின் செல்வாக்கு மற்றவர்களிடம் அதிகரிக்கும். நீங்கள் புகழடைய போகிறீர்கள் என அர்த்தம்

தங்க நாணயத்தை நீங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு செல்வம் அதிகரிக்கப்போகிறது. செய்யும் காரியங்களில் புகழ் அல்லது வெற்றி கிடைக்கும். மனநிறைவோடு நீண்ட ஆயுள் வாழ போகிறீர்கள் என அர்த்தம்.

தங்க இலைகளை நீங்கள் கனவு கண்டால் உங்கள் எதிர்காலம் நல்ல பிரகாசமாக இருக்கும்.

தங்க பானையை நீங்கள் கனவில் கண்டால் நீங்கள் செய்த கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும் மேலும் புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள்.

தங்கத்தை கண்டுபிடிப்பது போல் நீங்கள் கனவு கண்டால் நீங்கள் புதுவிதமான ஒரு விஷயத்தை வெளியில் சொல்ல போகிறீர்கள் அதன் மூலம் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் உயரும். மொத்தத்தில் நீங்கள் எல்லாவற்றிலும் ஜொலிக்கப்போகிறீர்கள் என அர்த்தம்.

நகையை நீங்கள் வாங்குவது போல் கனவு கண்டால் புதிய தொழில் தொடங்க போகிறீர்கள் அல்லது உங்கள் தொழிலில் பெரிய முன்னேற்றம் காணப்படும். உங்களுடைய மனசங்கடங்கள் எல்லாம் நீங்கி சந்தோஷமாக காணப்படுவீர்கள். மனஅழுத்தம் குறையும்.
நீங்கள் நகையை அடமானம் வைப்பது போல் கனவு கண்டால் நீங்கள் ஏதாவது பொருளை விற்க வேண்டியது வரும்.

நகை திருட்டு போவது போல நீங்கள் கனவு கண்டால் திடீர் பணக்காரன் ஆகிவிடுவீர்கள். அது நேர்மையான வழியில் இருந்தால் நல்லது. சில வேளைகளில் பாவ செயல்கள் மூலமும் பணவரவு வரலாம். கவனமாக இருக்க வேண்டும்.

தோன்றும்…..

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

விளம்பரம்… வளரும் குழந்தைகளிடம் மூட நம்பிக்கையை வளர்க்கலாமா?

வளரும் பிள்ளைகளிடம் மூடநம்பிக்கையை வளர்க்கலாமா விளம்பரம்?

சமையல் புதிது.. :

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »