29 C
Chennai
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24, 2020

பஞ்சாங்கம் நவ.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்  - நவ.24தினசரி.காம்  ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~09 (24.11.2020)செவ்வாய் கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...
More

    நிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு!

    புதுவையை நோக்கி, நிவார் புயல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க

    வேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

    புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில்

    இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

    நவ.23: தமிழகத்தில் 1,624 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு!

    தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...

    செல்வராகவன் – சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி :  இப்பதான் உண்மை தெரியுது!

    செல்வராகவன் - சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி :  இப்பதான் உண்மை தெரியுது! Source: Vellithirai News

    சரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்….

    சரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்.... Source: Vellithirai News

    இனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்….

    இனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்.... Source: Vellithirai News

    துபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் – சொகுசாக வாழும் நடிகர்கள்

    துபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் - சொகுசாக வாழும் நடிகர்கள் Source: Vellithirai News

    சுபாஷிதம்: முன்யோசனை; முழு யோசனை!

    முன்யோசனை, முழு யோசனை என்பவற்றின் முக்கியத்துவத்தை விளக்கும் சுலோகம் இது.

    umbrella
    umbrella

    சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்!
    108 ஞான முத்துக்கள்!
    முன்யோசனை, முழு யோசனை!

    செய்யுள்:
    சிந்தநீயா ஹி விபதாம் ஆதாவேவ ப்ரதிக்ரியா !
    ந கூப கனனம் யுக்தம் ப்ரதீப்தே வஹ்னினா க்ருஹே !!
    — ஆர்ய தர்மம்

    பொருள்:
    ஒரு பணியில் எதிர்ப்படக்கூடிய தடைகளை முதலிலேயே யூகித்து அவற்றை எவ்வாறு கடப்பது என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும். வீடு பற்றி எரியும்போது அணைப்பதற்கான நீருக்காக கிணறு தோண்டுவது அறிவுள்ள செயல் அல்ல.

    விளக்கம்: முன்யோசனை, முழு யோசனை என்பவற்றின் முக்கியத்துவத்தை விளக்கும் சுலோகம் இது.

    தனிமனிதனுக்கு ஆனாலும் அமைப்புகளுக்கு ஆனாலும் இத்தகு ஆலோசனை ஊக்கமளிக்கும். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் சுலோகம் இது.

    மின்சாரம் தடைபடும் என்று எதிர்பார்த்தால் முன்பாகவே நெருப்புப் பெட்டி, மெழுகுவர்த்தியை தயாராக வைத்திருப்போம். மழைநாளில் பாதுகாப்பாக குடை எடுத்துச் செல்வோம். இவை முன் யோசனைக்கு சில ஆரம்ப உதாரணங்கள்.

    ஏதாவது மிகப்பெரிய பணியைத் தொடங்கும் போது முழு யோசனை செய்து கொள்ள வேண்டும். செய்ய இருக்கும் வேலைகளின் பட்டியல் தயாரித்துக் கொள்ள வேண்டும். எதிர்ப்படும் அபாயங்களை யோசித்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிய வேண்டும்.

    மாணவர்கள் தேர்வு எழுதச் செல்லும்போதும், நிர்வாகிகள் அரங்குகளை ஏற்பாடு செய்யும் போதும், திருமணம் போன்ற சுப காரியங்களிலும் இந்த முன் யோசனை மிகவும் அவசியம்.

    விடுதலைக்குப் பிறகு முன்யோசனை இல்லாத நம் தலைவர்களில் சிலர் (நேரு போன்றோர்) நமக்கு (ஆர்மி) படைவீரர்களின் தேவை என்ன என்று எண்ணினார்கள். நமக்கு பகை நாடுகளே இல்லை என்ற பிரமையில் இருந்தார்கள். அவர்களின் பிரமையையும் கற்பனையையும் உடைத்தெறியும் வண்ணம் 1948 லேயே பாகிஸ்தானும், 1962ல் சைனாவும் நம்மைக் தாக்கின. சைனா எப்போதிருந்தோ நம்மீது போர் யத்தனங்களைச் செய்து வந்த விஷயத்தை நம் தலைவர்கள் உணரத் தவறினார்கள். நம்மிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் நாம் நஷ்டம் அடைந்தோம்.

    தெலுங்கில்: பிஎஸ் சர்மா
    தமிழில்: ராஜி ரகுநாதன்

    Latest Posts

    நிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு!

    புதுவையை நோக்கி, நிவார் புயல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க

    வேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

    புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில்

    இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

    சுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்!

    கடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக
    Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

    Follow Dhinasari on Social Media

    18,036FansLike
    78FollowersFollow
    72FollowersFollow
    966FollowersFollow
    17,300SubscribersSubscribe

    நிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு!

    புதுவையை நோக்கி, நிவார் புயல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க

    வேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

    புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில்

    நவ.23: தமிழகத்தில் 1,624 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு!

    தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...

    சுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்!

    கடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக

    சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு!

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,

    சுபாஷிதம் : தன் தப்பு தனக்குத் தெரியாது!

    தீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.

    ‘தேசிய’ கண்ணோட்டத்தின் அவசியம்!

    பன்முகத் தன்மையையும் வாசகர் மனதில் நேர்மறை தன்மையையும் விதைப்பதற்கு தேசிய எண்ணம் கொண்ட

    பெண்களுக்கு உயர்வு எங்கே? திமுக Vs பாஜக..!

    திமுக., காட்டும் அவமரியாதையையும் பாஜக., கொடுத்துள்ள இடத்தையும் குறிப்பிட்டு, பெண்களுக்கு மதிப்பளிக்கும் கட்சி எது

    காந்தியின் 3 குரங்குகளுடன் இந்த 5 குரங்குகளின் கதையும் கேளுங்க! பிறகு யோசிங்க!

    மூன்று குரங்குகளாக இருக்கும் அனைத்து இந்துக்களிடமும் எனது வேண்டுகோள் , நீங்கள் சுயமாக சிந்திக்க முடிந்தால், விரைவில்
    Translate »