பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அந்நிகழ்ச்சிக்கு பின் சில திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், அப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
எனவே, டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் விதவிதமாக ஆடை அணிந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை இம்சை செய்து வருகிறார்.
இந்நிலையில், சட்டை மட்டும் அணிந்து அதிலேயும் பட்டன கழட்டிவிட்டு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள புகைப்பட்ங்களை அவர் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.