ஏப்ரல் 20, 2021, 2:32 காலை செவ்வாய்க்கிழமை
More

    ஒரு வழியாக உறுதியான ஹரி திரைப்படம் – ஹீரோ அவர்தானாம்!…

    hari

    தமிழ் சினிமாவில் சாமி, சிங்கம் என அதிரடி ஆக்‌ஷன் படங்களை இயக்கி விக்ரம், சூர்யா போன்ற ரசிகர்களை முன்னணி ஹீரோவாக மாற்றியதில் பெரும் பங்கு இயக்குனர் ஹரிக்கு உண்டு. ஆனால், கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான சிங்கம் 3 ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

    arun vijay

    எனவே, கடந்த 3 வருடங்களாக ஹரி இயக்கத்தில் எந்த படமும் உருவாகவில்லை. சூர்யாவை வைத்து ‘அருவா’ என்கிற படம் உருவானது. ஆனால், அப்படத்தின் கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை. எனவே, அவர் நடிக்க மறுக்க ஹரியின் மச்சான் மற்றும் நடிகர் அருண்விஜயை வைத்து அதே கதையை ஹரி இயக்குவதாக செய்தி வெளியானது. ஆனால், அது உறுதிசெய்யப்படவில்லை. மேலும், விக்ரமை வைத்து ஒரு புதியபடத்தை அவர் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரடெக்‌ஷன்ஸ் சார்பில் சக்திவேல் தயாரிக்கவுள்ளார். இப்படம் இதுவரை வெளியான அருண் விஜய் படங்களை விட அதிக செலவில் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ஹரி தனது மச்சான் அருண் விஜயுடன் இணைவது உறுதியாகியுள்ளது.

    Source: Vellithirai News

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    வெள்ளித்திரைClick
    சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,231FansLike
    0FollowersFollow
    18FollowersFollow
    74FollowersFollow
    1,114FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-
    Translate »