திருப்பாவை – 18 உந்து மதகளிற்றன்: (பாடலும் விளக்கமும்)

ஸ்ரீராமாநுஜர் ஒருமுறை உந்து மதகளிற்றன் பாசுரத்தைப் பாடியவாறே தெருவில் பிக்ஷை எடுத்துப் போய்க்கொண்டிருந்தார்.