திருப்பாவை – 19; குத்து விளக்கெரிய (பாடலும் விளக்கமும்)

அரி துயில்வது அறிதுயில் என்பார்கள். உறக்கம் என்பது உணர்வுகளை மறந்த நிலை. ஆனால், அவனோ பரப்பிரம்மம். அவனுக்கு ஏது உறக்கம்?