― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசமையல் புதிதுஇந்த மாதிரி ட்ரை பண்ணியிருக்கிங்களா? கோதுமை உக்காரை!

இந்த மாதிரி ட்ரை பண்ணியிருக்கிங்களா? கோதுமை உக்காரை!

- Advertisement -
wheat-ukkarai

கோதுமை உக்காரை
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 1 கப்,
நெய் – 1/4 கப்,
வெல்லத்தூள் – 3/4 கப்,
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி,
தேங்காய்த்துருவல் – 1 மேசைக்கரண்டி,
சமையல் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி.

செய்முறை
மைக்ரோஅவன் பாத்திரத்தில் கோதுமை மாவு, நெய், எண்ணெய் சேர்த்து கலக்கவும். சிறிது வெந்நீரையும் தெளித்து பிட்டுக்கு கலப்பது போல் கலக்கவும்.

மேலாக தட்டையான கரண்டியால் அழுத்தி ஓவனில் லேசாக மூடி 5 நிமிட்ம் வைக்கவும். இடையிடையே மரக்கரண்டியால் கலக்கி விடவும்.
கலவை குருணை போல் ஆனதும், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல், (தேவைப்பட்டால் சிறிது நெய் சேர்த்து) ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். சுவையான கோதுமை உக்காரை சுலபமாக ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version