டயட் இருக்கிறவங்களுக்கு சிறந்த டிபன்!
ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டைதேவையான பொருட்கள்:ஓட்ஸ் – ஒரு கப்அரிசி மாவு – அரை கப்சின்ன வெங்காயம் – 6கடலைப்பருப்பு – அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டிதேங்காய் துருவல் – ஒரு மேசைக்கரண்டிகடுகு – அரை தேக்கரண்டிஇட்லிப் பொடி – ஒரு மேசைக்கரண்டிகறிவேப்பிலை – 10உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – 2 தேக்கரண்டி செய்முறை:ஓட்ஸை மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு பொடித்து, அதனுடன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, சூடான தண்ணீர் விட்டு … Continue reading டயட் இருக்கிறவங்களுக்கு சிறந்த டிபன்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed