தன்னைப் பின் தொடர்ந்தவர்களுக்கு நடிகை கஸ்தூரி கொடுத்த ‘உம்ம்மா’

நடிகை கஸ்தூரி தன்னைப் பின் தொடர்ந்த அத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்திருக்கிறார். அதாவது டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் தன்னை பின் தொடர்ந்தவர்களுக்கு!

நடிகை கஸ்தூரி தன்னைப் பின் தொடர்ந்த அத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்திருக்கிறார். அதாவது டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் தன்னை பின் தொடர்ந்தவர்களுக்கு!

டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் தன் கருத்துகளை வெளிப்படையாக முன் வைத்து பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி. அண்மைக் காலத்தில் அவரது கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. அரசியல் ரீதியாக சில கட்சிகளுடன் இணைத்துப் பேசப் பட்டார். தொடர்ந்து திமுக., சமூக ஊடகத்தினரால் பெரும் தாக்குதலுக்கு உள்ளானார்.

இருப்பினும், ஒரு வருடத்தில் நூறாயிரம் பின் தொடர்பவர்களைப் பெற்று விட்ட கஸ்தூரி அதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு உம்ம்மா கொடுத்திருக்கிறார் டிவிட்டர் பதிவில்!

பிடிச்சு பின்னால வந்தவங்களுக்கும், கடிச்சு கலாய்க்க நிந்தவங்களுக்கும் அடிக்கடி தேடுறவங்களுக்கும் அடிவாங்கிட்டு ஓடுறவங்களுக்கும் …..அத்தனை பேருக்கும் உம்ம்மா! A year ago, I said ; today, I say to a 100k tweeps- MMUAAH !