October 20, 2021, 1:59 pm
More

    ARTICLE - SECTIONS

    பின்னிய கூந்தல் கருநிற நாகம்…

    srividhya - 1
    Srividya after her arengetram at the Sri Krishna Gana Sabha Governor K.K.Shah.

    நடிகை ஸ்ரீவித்யாவின் பிறந்தநாள் இன்று… அற்புதமான நடிகை. ஊழ் வித்யாவை விழிங்கிவிட்டது. அவருக்கு வழக்கறிஞர் என்ற நிலையில் அவரின் ரணங்களை அறிந்தவன் .அதை வெளி காட்டாத பெண்மனி .

    ‘பின்னிய கூந்தல் கருநிற நாகம்
    பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
    பின்னிய கூந்தல் கருநிற நாகம்
    பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்…….

    ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
    மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
    ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
    மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
    முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
    முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
    முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
    அவளொரு பைரவி அவளொரு பைரவி’

    அதிசய ராகம் ஆனந்த ராகம்
    அழகிய ராகம் அபூர்வ ராகம்
    #நடிகைஸ்ரீவித்யா

    – கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
    24-07-2018

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,139FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,569FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-