இலங்கையில் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது

இதையடுத்து அவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஜூலையில் அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு : இலங்கையில் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்புக்கு ஆதரவாக விஜயகலா மகேஸ்வரன் பேசினார்.

இதையடுத்து அவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஜூலையில் அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.