அரசியல் 'மீம்ஸ்_க்ரியேட்டர்'களின் ‘கடவுள்’ வடிவேலுவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ‘நேசமணி’ #Nesamani

‘மீம்ஸ்_க்ரியேட்டர்’களின் ‘கடவுள்’ வடிவேலுவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ‘நேசமணி’ #Nesamani

இதை அடுத்து #Pray_for_Neasamani மற்றும் #Nesamani என்ற ஹேஸ்டேக்கில் சுத்தியலை போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த இரண்டு ஹேஸ்டேக்குகளும் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

-

- Advertisment -

சினிமா:

ஹாட் ஃபோட்டோ போட்டு காலை வணக்கம் சொன்ன சாக்‌ஷி!

சீசன் 3 மூலம் அதிக புகழ் பெற்ற அவருக்கு, அதற்கு பிறகு பட வாய்ப்புகள் வந்தன. சென்னை: பிக்பாஸ் நடிகை...

கொரோனா நேரத்தில் பார்ட்டிக்கு போய் மது அருந்துவேனா? நடிகை ஆவேசம்!

பார்ட்டியில் கலந்துகொண்டு போதையில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் பிரபல நடிகை ஷர்மிளா மந்த்ரே. சஜ்னி என்ற படம் மூலம்...

பட்டையை கிளப்பும் புட்ட பொம்மா பாடல்! 101 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை!

இந்த பாடலுக்கான நடனத்தை ஜானி மாஸ்டர் அமைத்துள்ளார். தமன் இசையில் உருவான புட்ட பொம்மா பாடல், யூடியூப்பில் 101 மில்லியனைத்...

அடடா.. ஒரு சுவிட் ஸ்டாலே சுவிட் செய்து சாப்பிடுகிறதே! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் வீட்டில் இருக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். ...
-Advertisement-

அரசை கண்டித்து அறிக்கை விடும் தமுமுக., பிஎஃப்ஐ., இன்ன பிற இஸ்லாமிய அமைப்புகள் கவனத்துக்கு…!

முட்டாள் சமூகமாகவே இருக்க வேண்டாம் சற்று சிந்தியுங்கள். மார்க்கமும் குர்ஆனும் இஸ்லாமியர்களை ஒவ்வெரரு முறையும் சிந்திக்கவே சொல்கிறது.

இன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்!

இதற்கு நடிகர் ஜீவாவும் வரவேற்பு தெரிவித்து, தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் அவரது டிவிட்டர் பதிவு...

மதரீதியாக அணுகக் கூடாதுதான்! ஆனால் சட்டமீறல்களுக்கு தண்டனை என்ன?!

மதரீதியாக நாம் இதை பார்க்கவில்லை, ஆனால் பாஜகவை தவிர மற்ற கட்சிகள் தான் இதை மத ரீதியாக அணுகுகின்றன என்பதை அனைத்து கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

டார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிர விட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா?

டார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிரவிட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா ???? தேச விரோதிகள் இப்போது கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளளனர். விவரம் புரியாமல் அதை சிலர் Forward செய்கின்றனர்.

பல்வகை சிறப்புக்கள் கொண்ட பங்குனி உத்திரம்!

தெய்வ திருமணங்கள் பலவும் நடந்தேறிய மாதம் பங்குனி மாதம். பார்வதி - பரமேஸ்வரன், ஆண்டாள் - ஸ்ரீரங்கநாதர், தெய்வானை - முருகன் என தெய்வத் திருமணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. காமாட்சி அன்னை ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்த பங்குனி மாதத்தில்தான்.

படேல் ஒற்றுமை சிலையை ‘OLX-ல் வித்துடலாம்’னு விளம்பரம் செய்தவர் மீது வழக்குப் பதிவு!

படேலின் ஒற்றுமை சிலை ஓஎல்எக்ஸ்., இணையதளம் மூலம் ரூ. 30 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப் போவதாக விளம்பரம் செய்யப் பட்டுள்ளது.

கொரோனாவால் மருத்துவமனையில் பிரிட்டன் பிரதமர்: விரைவில் நலம் பெறுவார் என டிரம்ப் நம்பிக்கை!

கொரோனா வைரசுடன் போராடி வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய வேண்டும் என அமெரிக்கா சார்பில் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைவார் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏப்.15 க்குப் பின்னர் படிப்படியாக எல்லாம் சரியாகும்!

ஏப்.15க்குப் பின்னர் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப் படும் என்று தெரிகிறது. ஏப்ரல் 15ந் தேதி முதல் குறைந்தளவு விமான சேவையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 22வது நாளாக...

விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் இந்தியா! மோடியின் குரலுக்கு மாபெரும் ஆதரவு!

நாடு முழுவதும் 95 சதவீதம் மக்கள் தங்கள் வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து, கொரோனாவை விரட்ட அகல் விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றினர்.

தவறான செயல்களில் ஈடுபடும் தப்ளிக் இ ஜமாத் உறுப்பினர்களை சுட்டுத் தள்ள வேண்டும் : ராஜ் தாக்கரே ஆவேசம்!

இதுபோன்றவர்களின் வீடியோக்களை வைரலாக்கிவிட வேண்டும். அப்பொழுது தான் மக்கள் மத்தியில் உண்மை என்ன என்பது வெளிப்படும் என்றார் ராஜ் தாக்கரே!

ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு; அவர்களில் 85 பேர் தில்லி மாநாட்டுக்குச் சென்றவர்கள்!

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வு முடிவுகள் அடிப்படையில், இன்று பாதிப்படைந்த 86 பேரில் 85 பேர் தில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் என்று தெரிவித்தார் தமிழக சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ்.

திருச்சியில் கொரோனா… இன்று இரவு முதல் 50 பகுதிகள் முழுமையாக அடைக்கப் படும்: ஆட்சியர்!

தில்லி சென்று திரும்பியவர்களில், திருச்சி மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. 36 நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை. இதனை ஆட்சியர் அறிவித்தார்.

படுபயங்கர கொடூரம் : தப்ளிக் இ ஜமாஅத்தால் கொரோனா பரவுவதாகக் கூறிய இளைஞர் சுட்டுக் கொலை!

நாடு முழுதும் கொரோனா பரவக் காரணமே தப்லீக் இ ஜமாத்தான் என்று உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார். அவரது குடும்பத்துக்கு உ.பி. அரசு நிதி உதவி அறிவித்துள்ளது.
- Advertisement -
- Advertisement -

மூன்று தலைமுறை தமிழர்களின் ஒரே நகைச்சுவை வடிகால் வடிவேலுதான்! அந்த வடிவேலுவை திரைத்துறையை விட்டு அகற்றி, தமிழ் ரசிகர்களின் சிரிப்பையும் நகைச்சுவை உணர்வையும் சாகடித்த பெருமை திமுக.,வுக்கும் குறிப்பாக அதன் தலைவராக இருந்த கருணாநிதிக்கும் சேரும்!

வடிவேலு என்ற திரைத்துறைக் கலைஞனின் அஸ்தமனம் அரசியல் கலைஞரால் ஏற்பட்ட போதும், சமூக வலைத்தள விழுதுகள் அந்த ஆலமரத்தை இப்போதும் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு கணமும் வடிவேலுவின் கதாபாத்திரத்துடன் வெளியாகும் மீம்ஸ் கிரியேட்டர்களின் கற்பனைகளுக்கு எல்லையே இல்லை. சொல்லப் போனால், பிரதான ஊடகங்களில் பணியாற்றும் கார்ட்டூனிஸ்ட்களும் ஓவியர்களும் பிரமித்துப் போய் வாய்பிளந்து நிற்கிறார்கள்! நம்மை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடும் அபார கற்பனை! பல மடங்கு பீட் அடித்து எங்கோ செல்கிறார்களே என்று ஆச்சரியத்தால் அதிசயிக்கிறார்கள்.

இந்த மீம் கிரியேட்டர்களின் தற்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட் வடிவேலுவின் நேசமணீ! நேசமணிக்கு என்ன ஆச்சு?! இதுதான்!

ஸ்மார்ட் போன் எல்லோர் கைகளிலும் தவழ்கிறது. கற்பனைக்கு உருக் கொடுத்து வடிவேலுவை வடிவம் கொடுத்து உலவ விடுகிறார்கள் இளைய தலைமுறையினர். இன்று சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவர்களில் மீம்ஸ் கிரியேட்டர்களின் பங்கு மிக முக்கியமானது. இவர்கள் உள்ளூர் முதல் உலகத் தலைவர்கள் வரை எவரையும் விட்டு வைப்பது கிடையாது. எந்த நேரம் யார் சிக்குவார்கள் என்பதை கணிப்பதும் சிரமம்தான்!

மீம்ஸ் கிரியேட்டர்களின் ஹீரோ அல்லது கடவுள்.. நம்ம வடிவேலுதான்! டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வலம் வரும் மீம்ஸ் அனைத்திலும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு தனி இடம் உண்டு. சினிமாவில் தலைகாட்டாவிட்டாலும் நெட்டிசன்களால் ஒவ்வொரு கணமும் சமூக வலைதளங்களில் உயிர்ப்புடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் வடிவேலு.

அவரது இன்றைய உலாத்தல்… #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக்கில்! இது இன்று ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கப் பட்டுள்ளது.

சிவில் இன்ஜினியரிங் லேனர்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில், சுத்தியல் படத்தைப் பதிவிட்டு இதற்கு என்ன பெயர் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு விக்னேஷ் பிரபாகர் என்பவர், இதன் பெயர் சுத்தியல், இதை எதிலாவது அடித்தால் டங் டங் எனச் சத்தம் வரும். பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலை இதனால்தான் உடைந்தது. பாவம் என, ஃப்ரண்ட்ஸ் பட காமெடி சீனை நினைவுபடுத்தி பதிலளித்துள்ளார்.

இதை அடுத்து #Pray_for_Neasamani மற்றும் #Nesamani என்ற ஹேஸ்டேக்கில் சுத்தியலை போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த இரண்டு ஹேஸ்டேக்குகளும் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

ஒருவர் இன்னும் ஒருபடி மேலே போய்… நேசமணி இட்லி சாப்பிட்டதை சி.ஆர்.சரஸ்வதி புகைப்பட ஆதாரத்துடன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார் என்றும், அவர் மிகவும் விரைவாக குணம் பெற்று வர தீச்சட்டி எடுப்பதாக வேண்டிக் கொண்டிருப்பதாகவும் கூறினார் என ஒரு நிகழ்வியல் உடனான கற்பனையை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

-Advertisement-

Follow Dhinasari :

17,972FansLike
236FollowersFollow
809FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

பாசிப்பருப்பு டோக்ளா!

பிறகு எண்ணெயை காய வைத்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கி தேங்காய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை அனைத்தும் டோக்ளா மீது சேர்க்கவும்.

ஜவ்வரிசி இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்!

இட்லி மிளகாய் பொடி தூவி, சுற்றி எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

ஆரோக்கிய உணவு: சாக்லேட் வேர்கடலை!

கலவை நன்கு கெட்டியாகி வரும்போது வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பின் பரிமாறவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |