Homeசினிமாசினி நியூஸ்வழக்கம்போல் வித்யாசம் காட்டிய பூனம் பாண்டே..! இது இந்திய அணி வெற்றிக்காக!

வழக்கம்போல் வித்யாசம் காட்டிய பூனம் பாண்டே..! இது இந்திய அணி வெற்றிக்காக!

poonampandey - Dhinasari Tamilஇந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெற்ற வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகை பூனம் பாண்டே  டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு வழக்கம் போல் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளித்துள்ளார்.

நடிகை பூனம் பாண்டே நடிப்புக்காக அல்லாமல் தன் சர்ச்சையான செயல்களுக்காகவே அதிகம் புகழ்பெற்றவர். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்றால் நான் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என சவால் விட்டு, பின்னர் இந்தியா வென்றதும் அதை சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என சொல்லி சமாளித்தார்.

இதையடுத்து நேற்று முன் தினம் நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வேளையில் சர்ச்சைக்குப் பெயர் போன பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தனது மகிழ்ச்சியை வித்யாசமான முறையில் இந்திய அணிக்காக என்று கூறி, வெளிப்படுத்தியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் மேலாடையின்றி எடுத்துக் கொண்ட படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ’இதனை வெற்றிபெற்ற இந்திய அணிக்கு சமர்ப்பிக்கிறேன்’ என கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,121FansLike
376FollowersFollow
68FollowersFollow
74FollowersFollow
3,207FollowersFollow
17,300SubscribersSubscribe

1 COMMENT

  1. பூனம் பாண்டேயின் படத்தை பார்க்கும் இந்திய கிரிக்கெட் அணியினர் விளையாட்டை மறந்துவிடாமல் இருந்தால் சரிதான். என்ன செய்ய? அவர் இந்த முறையில் தனது அர்ப்பணிப்பை தெரிவிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...

Exit mobile version