10/07/2020 1:26 AM
29 C
Chennai

CATEGORY

லைஃப் ஸ்டைல்

இந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை!

அரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

திருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்!

விசாரணை முடிவடைந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களுடன்….

சாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை!

இந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.

பாலுண்ணிகளை நீக்க பாட்டி வைத்தியம்!

உடலில் அக்குள், கழுத்து, மார்பு போன்ற பகுதிகளில் வரும் மருக்கள், வலியை ஏற்படுத்தாமல் இருக்கலாம். இருப்பினும் அவை அழகைக் கெடுக்கும் வகையில் இருப்பதால்,...

ஆந்திரா ஸ்டைலில் கத்தரிக்காய் மசாலா!

ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் மசாலா தேவையானவை: கத்தரிக்காய் ...

மதுரை நகருக்குள் செல்ல மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடு? ஆட்சியர் விளக்கம்!

மதுரை நகருக்குள் செல்ல வெள்ளிக்கிழமை காலை முதல் போலீஸார் கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளதாகக் கூறப் படுகிறது.

இந்தியா திறமைகளின் அதிகார மையம்: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியா குளோபல் வீக் என்ற கருத்தரங்கின் துவக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார். மறுமலர்ச்சி இந்தியா மற்றும் சிறந்த புதிய உலகம்

செஞ்சு அசத்துங்க ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி!

ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி தேவையானவை: கடலை மாவு ...

கொரோனா தடுப்பூசி சோதனைக்காக… தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்!

இருப்பினும், இந்தியாவில் கொரோனா வைரஸ் சமுதாய பரிமாற்ற நிலையை அடைந்துவிட்டது என்பதை மத்திய அரசு மறுத்து வருகிறது.

கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட பிரார்த்தனை… மதுரையில் மகாசண்டி ஹோமம்!

மதுரையில் கொரோனா நோயிலிருந்து விடுபட மஹா சண்டி ஹோமம் நடத்தப் பட்டது.

‘மிஸ்ஸிங்’ என்று சமூகத் தளங்களில் கூறப்பட்ட தெலங்காணா முதல்வர்… எங்கே இருக்கிறார் தெரியுமா?

இதனிடையே இப்போதும் தெலங்காணா முதல்வரைக் காணவில்லை என்று சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அரசு திட்டங்களை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்: அமைச்சர் உதயகுமார்

பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால் தான், மதுரை மாவட்டத்தில் நோயின் தாக்கத்தை குறைக்க முடியும்.

பெண்களிடம் செல்போன் எண் வாங்கி அத்துமீறல்… காவல் ஆய்வாளருக்கு கட்டாயப் பணி ஓய்வு!

திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல்நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மணிவண்ணன் தான், கட்டாய ஓய்வில் பணியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்.

நடுரோட்டில் சுருண்டு விழுந்து இறந்த இளைஞன்; மனிதாபிமானத்தைக் கொன்று போட்ட கொரோனா!

சுருண்டு விழுந்தாலும் கவனிக்காமல் அசட்டையாக இருக்கும் அளவுக்கு மனிதாபிமானத்தை கொன்று போட்டு விட்டது கொரோனா அச்சம்!

‘அழகு’ அப்சரா ராணியை கண்டுபிடித்து… ஒடிஸாவை மீண்டும் கண்டறிந்த கிளுகிளு இயக்குனர்!

அப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.

தினமும் உண்ணுங்கள் நேத்திரம்! ஆரோக்கியம் நிச்சயம்!

இரத்தத்தை விருத்தி செய்ய இப்பழம் மிகவும் உதவும். உடல் மெலிந்தவர்களுக்கு நன்கு கனிந்த நேந்திரன் பழத்தை வாங்கவும். அதைச்...

ஆரோக்கிய சமையல்: கோதுமை அடை!

கோதுமை அடை தேவையான பொருட்கள்: சம்பா கோதுமை ...

மதியம் சாப்பாடு மீந்து விட்டதா? கவலை வேண்டாம் இப்படி பண்ணுங்க!

லெஃப்ட் ஓவர் போண்டா தேவையானவை: மிகுந்துவிட்ட ஏதேனும் ஒரு பொரியல் - ஒரு கப், வெங்காயம், தக்காளி (நறுக்கவும்),...

மதுரையில் 5 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு! தடுப்புப் பணிகளில் நிர்வாகம் மும்முரம்!

கடந்த சில நாட்களாக மதுரை நகரில் வாகனப் போக்குவரத்து மிகுந்து வருவதால், போலீஸார் கெடுபிடியை காட்டத் தொடங்கியுள்ளனராம்.

தமிழகம் முழுதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை: அரசாணை வெளியீடு!

1993ம் வருட அரசாணை ரத்து செய்யப் படுவதாகவும், டிஜிபி.,யின் அறிக்கையை ஏற்று இந்த அமைப்பு தடை செய்யப் படுவதாகவும் அதில் கூறப் பட்டுள்ளது.

Latest news

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் ஜூலை 10 - வெள்ளி தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

இந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை!

அரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

திருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்!

விசாரணை முடிவடைந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களுடன்….

சாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை!

இந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.

பாலத்தில் இருந்து விழுந்த ஆவின் லாரி… ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்!

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.