Home இலக்கியம் நம் தினசரி தளத்தில் தொடராக வந்த தொகுப்பு நூல்! – புத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..?

நம் தினசரி தளத்தில் தொடராக வந்த தொகுப்பு நூல்! – புத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..?

தமிழர்கள் இந்துக்களா..?
எழுதியவர்: B.R.மகாதேவன்
விலை ரூ 100/-
வெளியீடு சிஜி பதிப்பகம்
சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும்.

• இந்து மதம் என்று ஒன்று கிடையவே கிடையாது. தமிழகத்தில் (இந்தியாவில்) ஜாதியே ஒருவருடைய அடையாளமாக இருக்கிறது.

அந்தவகையில்தமிழர்கள் (இந்தியர்கள்) இந்துக்கள் அல்ல.
• இந்து மதத்தின் புனித மொழியான சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் இடையிலான பனிப்போர் காலகாலமானது.
• திராவிடர்கள் (தமிழர்கள்) ஆரியர்களின் (வட இந்தியர்களின்) நிரந்தரப் பகைவர்களே… ராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போர்தான்.

இந்து புராணங்களில் அரக்கர்களாகச் சொல்லப்பட்டிருப்பவர்கள் திராவிட – தமிழர்கள்தான். ராமன் சம்புகன் என்ற சூத்திரனைக் கொன்றவன். ராம ராஜ்ஜியம்என்பது சூத்திரர்களை அழிக்கும் ராஜ்ஜியமே.
• இந்து மதம் என்பது வைதிக பிராமணர்களின் மதம் – தமிழர்களின் மதம் அல்ல.
• இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்படும் தமிழர்களான சூத்திர, தலித்கள் இந்துக்களாக எப்படி இருக்க முடியும்?
• ஜாதி: இந்து மதத்தின் உருவாக்கம்; ஆதி காலத் தமிழர்களிடையே ஜாதியே கிடையாது.
• மனு ஸ்மிருதிதான் இந்து மதத்தின் ஆதார நூல். தமிழர்களின் ஆதார நூல் திருக்குறள். தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள் சமண –

பௌத்தகாப்பியங்களே. தமிழின் பெரும்பாலான பழங்கால சங்க இலக்கியங்கள் மதச் சார்பற்றவையே.

அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்குமான விடைகள் இந்தப் புத்தகத்தின் உள்ளே…

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version