23/09/2019 1:35 PM

உங்களோடு ஒரு வார்த்தை

வயதானவர்கள் நம்மோடு இருக்க தகுதியற்றவரா?

தட்டாமல் ஒலி எழுப்பும்  மேளம் …!! தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒரு கதையாகும். முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை...

பொதிகை அடிவார இயற்கைக் காட்சி…

  எங்கள் ஊர் இயற்கைக் காட்சி...  பொதிகை மலை அடிவாரத்தின் வண்ணக் காட்சி. இன்னும் பிளாட்டுகள் அளந்து போடப் படாத பசுமை நிறைந்த மண். எப்போது என்னவாகும் என்று தெரியாது. வருங்காலத் தலைமுறைக்கு...

ஏழ்வரைக்கடியான் என்ற ராமரத்னம்

இந்த சைலன்ட் ஜோக், எனக்கு இரு விஷயங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது.ஒன்று, இன்றைய ஸ்வச்ச பாரத் அபியான். தூய்மை இந்தியா திட்டம், இந்தப் படத்தில் காணும் வகையில்தான் பல இடங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது....

இதழியல் அறம் குறித்த உரை!

ஒன் வே, நோ எண்ட்ரி, நோ ஃப்ரீ லெப்ட், சிக்னலை மதிக்காமல் கடப்பது... இவற்றில் எல்லாம் பார்த்தீர்கள் என்றால், தவறு செய்பவர்களை தகுந்த நேரத்தில் பிடித்து அபராதம் விதிப்பது என்பதை விட, தவறு...

ஊருக்கு ஒரு மனிதர்: காந்திய சிந்தனை!

காந்தி ஜெயந்தியான இன்று காந்தி என்ற மூன்றெழுத்து மந்திரத்தைப் பற்றி பேசாமல் நாமும் விஜய், அஜய், குஜய்னு பேசிக்கிட்டிருந்தா... அது நல்லாருக்குமா?காந்தி ஜெயந்தி என்றதும்... எனக்கு திடீரென ஒரு நூலும் மனிதரும் நினைவுக்கு...

அன்று ஆண்டாளைச் சொன்னதால்… நேற்று மீனாட்சியின் கோபம்! அடுத்து..?

அவர் கோடிட்டுக் காட்டிய வகையில், என்னால் புரிந்து கொள்ளப் பட்டது, ஆட்சி செய்பவர்களுக்கு ஏதோ அபவாதம் ஏற்படப் போகிறது. அவர் சொன்ன காமாட்சியும் கருமாரியும் என்பது, மாங்காடும் திருவேற்காடாகவும்

தியாகச் சிறைகள் பேசும் கதைகள்!

ஒவ்வொரு இந்தியனும் வாழ்நாளில் ஒரு முறையாவது அந்தமானில் உள்ள தியாகச் சிறைகளை தரிசித்து வர வேண்டும். அப்போதுதான் அன்று பலர் செய்த தியாகத்தின் பலனாகப் பெற்ற சுதந்திரத்தை இன்று போற்றி பாதுகாக்கும் ஊக்கம்...

பாரதிக்கு அஞ்சலி!

பாரதிக்கு அடியேனின் அஞ்சலி!அடியேன் இல்லத்தே மேஜைக் கணினிக்கு சற்று மேலே மாட்டப்பட்டிருக்கும் ஆதர்ஷ புருஷர்களின் படங்கள் இவை. ஒருவர் மகாகவி- பாரதி! மற்றொருவர் வீரத்துறவி விவேகானந்தர். இன்று மகாகவி நினைவாக, அவருக்கு அடியேன்...

கி.வா.ஜ. நினைவில்…

என்னவோ படித்துவிட்டு, என்னவோ வேலை செய்து, ஏதோ ஓர் உந்துதலில் திடீரென ஒரு நாள் பத்திரிகை அலுவலகத்தில் பணிக்காகக் கால் வைத்த எனக்கு இதழியல் நுணுக்கங்கள் அவ்வளவாய்த் தெரியாதுதான். ஆனால், மிகக்  குறுகிய...

2016 சிறந்ததாக அமையட்டும்

2015 கூட்டினா... (2+0+1+5) 8 வருது! 2016 கூட்டினா... 9 வருது. அதனால்... 8ம் எண்ணுக்கு ஏத்த மாதிரி... பல சங்கடங்கள்.9ம் எண் ஒழுங்கா இருக்குமாம்! அதுக்கு ஏத்த மாதிரி நம்பிக்கையோட வரவேற்கலாம்..!  என்ன இருந்தாலும், நாம் 2016-ன்னுதான்...

செங்கோட்டை வாஞ்சீஸ்வரன் என்ற வாஞ்சி மாமா!

செங்கோட்டை வாஞ்சி மாமா ஐயனுடன் ஐக்கியமாகிவிட்டார். அண்மைக் காலத்தில் ஆபத் சந்யாசம் எடுத்துக் கொண்டிருந்தார். 80-களில் பள்ளிச் சிறுவனாக...

காலமான கதைசொல்லி கழனியூரன்: இரங்கல் செய்தி

இன்று ... வருந்தத்தக்க செய்தியைப் பகிர்ந்தார் நிமிரவைத்த நெல்லை நண்பர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். எங்கள் நெல்லை மாவட்டத்தின் தென்காசிக்கு அருகில் உள்ள கழுநீர்குளம் என்ற ஊரில் பிறந்ததால் தன் பெயரை கழனியூரான் என்றே வைத்துக் கொண்ட...

வடக்கும் தெற்கும்: தேய்ந்தது எதுவோ?

ஆயிரம்தான் சால்ஜாப்பு சொன்னாலும்.... தமிழன் தமிழன் என்று பீற்றிக் கொண்டாலும்....தமிழ்நாட்டில் உள்ள வியாபாரிகள்/ மக்களைப் போல் பேராசைக்காரர்களை இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாது. மிகக் குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்த்துவிட பேராசை...

தேசியக்கவி சுப்ரமண்ய பாரதியார்: : மகாகவியின் நினைவில்!

மகாகவி சுப்ரமணிய பாரதியார் மகாகவி சுப்ரமணிய பாரதியார் 18,19 ஆம் நூற்றாண்டுகள், உலகின் பெரும்பாலான பகுதிகளில் புரட்சிக்கனல் வெடித்து சுதந்திர தாகம் மக்களிடையே நிலைகொண்ட நூற்றாண்டுகள். அடக்குமுறையை எதிர்த்து எளியோர் போராட உத்வேகத்தை அளித்தவை, அந்நாடுகளின்...

ஆன்மாவில் இருந்து தோன்றுவது இசை!

22.11.2006ல் தென்காசி - சுரண்டையை அடுத்த வீரகேரளம்புதூரில் இருந்த இரா.உ. விநாயகம் பிள்ளை என்பார் எழுதிய கடிதம். பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை தாத்தாவின் ஊரான வீ.கே.புதூருக்குச் சென்றிருந்தபோது, இந்த உ.விநாயகம் பிள்ளைவாளைச்...

ஆடிப்பூர நாயகியின் அவதார மகிமை! ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே! 

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!  கருப்பூரம் நாறுமோ..? கமலப்பூ நாறுமோ..? திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ..? மருப் பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும், விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. - என்று ஆண்டாள் நாச்சியார் வெண் சங்கமான பாஞ்சஜன்யத்தைப்...

ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸில் இருந்து ஏன் வெளியேறினார்?

அப்போது ராஜாஜி சொன்னார்... நீ இயக்கத்தில் இருந்தால்தானே கணக்கு கொடுக்கணும்? பொறி தட்டியது ராமசாமி நாயக்கருக்கு! என்ன சொல்கிறீர்? - கேட்டார். ஏதாவது காரணத்தைச் சொல்லி இயக்கத்தில் இருந்து வெளியேறினால், நீ ஏன் கணக்கு கொடுக்கணும்!? - என்றார்.

சிரிக்கலைன்னா ஓர் அடி விழும் ஜாக்கிரத…! தென்கச்சி சொன்ன கதை

இந்த மாதிரிதான் பல பேருங்க எதை எதை எப்ப எப்பச் செய்யணுமோ அதை அதை அப்பப்ப செய்யாம பின்னாடி காலங் கடந்து செய்யறாங்க. அதுனால அவங்களுக்கும் கஷ்டம். மத்தவங்களுக்கும் கஷ்டம்கறதை அவங்க புரிஞ்சுக்கணும்

நானும் அவளும்! : உங்கள் சிந்தனைக்கு!

ஊடகங்களுக்கு பொறுப்பு உணர்வு வேண்டும். ரேட்டிங்குக்காக சமூகத்தில் தெரிந்தே தாங்கள் எண்ணும் நச்சுக் கருத்துகளை பிறர் எண்ணம் என்ற ரீதியில் பரப்புவது தவறு!