
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தென்காசியில் பி டி ஓ கள் தெரிவித்தனர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரின் அரசு ஊழியர் விரோத போக்கை கண்டித்து தென்காசி ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் போராட்டம் நடத்தியதாக தெரிவித்தனர்
தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மதிய உணவு இடைவேளையின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.