
இராமநாதபுரம் எஸ் பி யாக வருண்குமார் நியமனம் செய்யப் பட்டுள்ளார். நெல்லை மாவட்ட எஸ் பி யாக ஓம்பிரகாஷ் மீனா நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
நெல்லை மாவட்ட எஸ்பி.,யாக இருந்த அருண் சக்திகுமார், புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி ஆக நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
34 ஐபிஎஸ்.,கள் இடம் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்டி கையெழுத்திட்டு பிறப்பித்துள்ளார்.