
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நவ.15, 16ல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்!
மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25,000, வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5,000 விருப்ப மனு கட்டணம் – அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது…
