புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் திமுக இளைஞரணி சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
கரோனா ஊரடங்களில் வீட்டில் உள்ளவர்களுக்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி தலைமையில் ஆலங்குடி எம்எல்ஏ மெய்யநாதன் பொதுக்குழு உறுப்பினர் கலைமணி ஆகியோர் ஒன்றிய பொருளாளர் சண்முகநாதன் முன்னிலையில் .260 குடும்பத்தினருக்கு காய்கறி தொகுப்பினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மணிராஜ் துணை அமைப்பாளர்கள் பழனியப்பன், சிவசங்கர்,
பாரதிராஜா,கைலாசம், நகர அமைப்பாளர்
சேக்இஸ்மாயில் வழக்கறிஞர் கார்த்திகேயன், கவுன்சிலர் வெள்ளைச்சாமி, , ஊராட்சிமன்ற தலைவர் மணிமொழியன், முன்னாள் நகர செயலாளர் ராஜேந்திரன் திமுக கட்சி நிர்வாகிகள் மதி, விமல்,கலைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
