புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணத்தாங்கோட்டை நாகுடி ஆவுடையார்கோயில் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்து.ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் தலைமை வகித்தார் சேர்மன் மகேஸ்வரி ஒன்றிய பொருளாளர் சண்முகநாதன் முன்னிலையில் நிர்வாகிகள் மணிமொழியன் மகாதேவன் பூவற்றக்குடி செல்வராஜ்,ஸ்டாலின்,பிரபு ஜகுபர் அலி சிலட்டுர் பாலு சேதுராமன் பூங்குன்றன் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர் அறந்தாங்கியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர செயலாளர் ஆனந்த் காங்கிரஸ் யோகேஸ்வரன் மா கம்யூமாவட்ட செயலாளர் கவிவர்மன் நிர்வாகிகள் கிரின்முகமது திருமாறன் பெரியசாமி மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
நாகுடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் பொன்கணேசன் முன்னிலையில் நிர்வாகிகள் நிர்வாகிகள் சுப்பையா,முருகன் ,மதியழகன்,தென்றல் கருப்பையா முத்துச்சாமி நாகமுத்து ராசேந்திரன் தமிழ்ராசா பெருங்காடு சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆவுடையார்கோயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் முன்னாள் சேர்மன் துரைமாணிக்கம் அவை தலைவர் பொன்துரை விவசாய அணி சுந்தரபாண்டியன் சேர்மன் உமாதேவி பாரதிராஜா செந்தில்குமரன் செல்வி அஞ்சலிதேவி கல்யாணசுந்தரம் கலைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்