புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியை அடுத்த அழியாநிலை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
அறந்தாங்கி அருகே அழியாநிலையில் பிரசித்தி பெற்ற விஸ்வருப ஆஞ்சநேயர் கோயில் உள்ளது இக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அதனை தொடர்ந்து செந்துார காப்பு சாற்றி வழிபாடு நடந்தது
பக்தர்கள் அரசு உத்தரவின்படி கரோனா விழிப்புணர்வின் படி சமுக இடைவெளியுடன் மாஸ்க் அணிந்து வழிபாடு செய்தனர் ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ரவிக்குமார் மற்றும் பக்தர்கள் செய்தனர்