இந்திய சர்வதேச குறும்பட விழா 2015 மார்ச் 25, 26 (புதன், வியாழன்) தேதிகளில் சென்னை அபிராமி மெகா மாலில் உள்ள அன்னை திரையரங்கில் நடைபெறுகிறது. 66 நாடுகளில் இருந்து வந்து சேர்ந்த 1150 குறும்படங்களில் இருந்து 66 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, மார்ச் 25, 26 புதன், வியாழன் இரு தினங்களும் காலை 9 மணியில் இருந்து 6 மணி வரை திரையிடப்படுகிறது. இந்த குறும்படங்களை பார்க்க இலவச அனுமதிச் வீட்டு பெற -95661 02806. எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
நாளை இந்திய சர்வதேச குறும்பட விழா
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari